Information Access Beneficaries



நிதியிடல் செய்யப்படும் அபிவிருத்தி நடவடிக்கை, கடன் வகைகள், நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்

 

நிதியிடல் செய்யப்படும் அபிவிருத்தி நடவடிக்கை, கடன்  வகைகள், நிபந்தனைகள் மற்றும்  ஒழுங்குவிதிகள்
  கடன் வகைகள்  
தொகுதிக் குறியீடு
நிதியிடல் செய்யப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அதிகபட்ச கடன் எல்லை(ஒரு ஏக்கருக்கு வட்டி விகிதம் உதவிக் காலம்  மீள செலுத்தும் காலம் வட்டி உதவி அதிகபட்ச கடன் எல்லை(ஒரு செயற்திட்டத்திற்கு) மீள் நிதியிடல் கடன் பிணையாள் பாதுகாப்பு
தென்னை புதிய பயிர்ச்செய்கை மற்றும் ஊடு பயிர்ச்செய்கை
NPS
தென்னை புதிய பயிர்ச்செய்கை, ஊடுப் பயிர்ச்செய்கை, தென்னங் காணிகளில் ஈரத்தன்மை பாதுகாப்பு
75,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
தென்னை மீள் பயிர்ச்செய்கை மற்றும் ஊடுப் பயிர்ச்செய்கை
RPS
நோய் தென்னம் பயிர்களினை நீக்கி தென்னையினை மீள பயிரிடல்,  ஊடு பயிர்ச்செய்கை, தென்னங்  காணிகளில் ஈரத்தன்மையினை பாதுகாத்தல்
75,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
தென்னங் காணிகணின் புணருத்தானம் மற்றும் இடைப் பயிரச்செய்கை
IPC
தென்னங்  காணிகளில் ஈரத்தன்மையினை பாதுகாத்தல்
75,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
     தென்னைப் பயிர்ச்செய்கை புணருத்தாபனம்
RHS
தென்னங்  காணிகளில் ஈரத்தன்மையினை பாதுகாத்தல்  
25,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
தென்னைப் பயிரச்செய்கை மட்டும்
MON
தென்னை பயிர்ச்செய்கை மட்டும்,  தென்னங்  காணிகளில் ஈரத்தன்மையினை பாதுகாத்தல் மற்றும் மண் பாதுகாப்பு  
10,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
F தென்னைப் பயிரச்செய்கை மட்டும்
IRD
துளிநீர்ப்பாசனம்  அமைப்பினை நிறுவுதல்
75,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
G சாதாரண குழாய் நீர்வழங்கல் முறைமையினை உருவாக்கல்
IRN
குழாய் நீர் அமைப்பினை நிறுவுதல்
25,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
H ஊடு பயிர் நாற்று மேடைகளினை நிறுவுதல் 
NUS
ஊடுப் பயிர்ச்செய்கைக்காக நாற்று மேடைகளினை நிறுவுதல்
75,000/- 
10%
6 months 
2 years 
1st  year 100%
2 Million
100%
50% of Default Amount 
தென்னை ஊடு பயிர்ச்செயகை முறைமைக்கு பண்ணை இயந்திரங்களினை கொள்வனவு செய்தல் 
IMP
இயந்திர  உபகரணங்களினை கொள்வனவு செய்தல்
75,000/- 
10%
3 months 
5 years 
1st year 50%
2 Million
100%
50% of Default Amount 
J வளர்ச்சியடைந்த தென்னைப் பயிரச்செய்கையின் கீழ் பசு மற்றும் எருமை மாடு முகாமைத்துவம்
LRM
மாடுகளுக்காக பண்ணைகளினை நிருமாணித்தல், கால்நடைகள் மற்றும் உபகரணங்களினை விலைக்கு கொள்வனவு செய்தல் ( குறைந்தது ஒரு ஏக்கருக்கு பெண் மிருகம் ஒன்று மற்றும் ஒரு ஆண் மிருகம் வளர்த்தல் வேண்டும்)
75,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
K வளர்ச்சியடைந்த தென்னைப் பயிரச்செய்கையின் கீழ் செம்மறிஆடு மற்றும் ஆடு முகாமைத்துவம்
SRM
செம்மறிஆடு மற்றும் ஆடுகளுக்காக பண்ணைகளினை நிருமாணித்தல், கால்நடைகள் மற்றும் உபகரணங்களினை விலைக்கு கொள்வனவு செய்தல் ( குறைந்தது ஒரு ஏக்கர் மற்றும் ஒரு ஏக்கருக்கு பெண் மிருகம் ஆறு மற்றும் ஒரு ஆண் மிருகம் வளர்த்தல் வேண்டும்)  
75,000/- 
10%
One year 
5 years 
1st year 100%
2nd -5th year 50%
 
2 Million
100%
50% of Default Amount 
L   விசேட திட்டம்
SPL
மேற்படி கடன் திட்டத்திற்காக (A - K)  உரித்தாகாத மற்றும் 50 ஏக்கர்களுக்கு அதிகமான திட்டம்Which  Exceed 50 Acre Limit. இதற்காக அதிகாரம் செலுத்தும் நிபந்தனைகள் மற்றும் நியமங்கள் தேசிய  ஒருங்கிணைவு குழுவினால் நியமிக்கப்படும் தொழிநுட்ப குழுவின் சிபாரிசின் பேரில் தீர்மானிக்கப்படும் 10,000,000.00
(Max. Amount Depend on Fund Availability)
100% No Guarantee