Information Access Beneficaries



அடிப்படை விண்ணப்பம் மற்றும் தகவல் கையேட்டினை பெற்றுக் கொள்ளல் PDF அச்சிடுக மின்னஞ்சல்

“கப்ருக முதலீடு” நிதி உதவியினை பெற்றுக்  கொள்வதற்காக அடிப்டை விண்ணப்பம் (கப்ருக 1) காணி அமைந்துள்ள பிரதேசத்தின் கமநல சேவை மத்திய நிலையத்தில் தென்னை அபிவிருத்தி அலுவலர் அலுவலகத்தில் அல்லது அந்த பிரதேசத்தின் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் பிரதேச அலுவலகத்தின் அல்லது தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் தலைமை அலுவலகத்தின் தகவல் அலகில் (0115639833)அல்லது கடன் பெற்றுக் கொள்ள உத்தேசிக்கும் வங்கி கிளையில் பெற்றுக் கொள்ள முடியும்.

 

அவ்வாறே தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் உத்தியோகபூர்வ வெப்  தளத்தின் (www.coconut.gov.lk) மூலம் “கப்ருக முதலீட்டு நிதி உதவி” என்னும் இணைவின் (www.ccbkapruka.lk) ஊடாக அடிப்படை விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

(அடிப்படை விண்ணப்பத்திற்குரிய தகவல்களினை பூர்த்தி செய்து கடன் பெற்றுக் கொள்ள உத்தேசிக்கும் வங்கி கிளையின் அதிகாரம் பெற்ற அலுவலரிடம் அதனை உறுதி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்)