Information Access Beneficaries



கப்ருக முதலீட்டு கடன் முறைமையில் சேவையினை கூடிய வினைத்திறனாக மற்றும் ஒழுங்கு முறைமையாக பெற்றுக் கொடுப்பதற்காக வெப் தொழிநுட்பத்துடன் புதிய தகவல் முகாமைத்துவ முறைமையினை அபிவிருத்தி செய்தல்

கடன் முறைமையில் தகவல்களினை கூடிய வினைத்திறனாக தயாரித்தல் மற்றும் முகாமைத்துவத்தினை மேற்கொண்டு புதிய தொழிநுட்டபத்தினை ஈடுபடுத்தி இந்த சேவையினை கூடிய நெருக்கமாக மற்றும் விரிவாக தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் வெப் தள தொழிநுட்ப தொடர்புடன் புதிய தகவல் முகாமைத்துவ முறைமையினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மென்பொருள் அபிவிருத்தி பிரிவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் முகாமைத்துவ முறைமை களத்தில் ஈடுபடுபவர்களின் மற்றும் பாவனையாளர்களின் ஆலோசனை மற்றும் யோசனைகளின் பேரில் மேலும் அபிவிருத்தி செய்து கூடிய வினைத்திறனான, விரிவான மற்றும் நெருங்கிய சேவையினை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படும்.